காலி, தலல்ல கடற்கரைப் பகுதியில் இன்று (2026 ஒக்டோபர் 24) காலை இலங்கை கடற்படையினர் மற்றும் கடலோரக் காவல் படை இணைந்து மேற்கொண்ட சிறப்பு கூட்டுச் சோதனையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பைகள் அடங்கிய தொகுதி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை விரைவில் வழங்க எதிர்பார்ப்பதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
