யாஷிகா
யாஷிகா

கன்றாவியான காம்பினேஷனா இருக்குது.

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இவர் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.

ஆனாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுவதை அவர் நிறுத்துவதில்லை.

இந்நிலையில் அவர் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் தலையில் மல்லிகை பூவுடன் ஒரு மாடர்ன் டிரஸ்சில் போஸ் கொடுத்துள்ளார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இது என்ன கன்றாவியான காம்பினேஷன் என யாஷிகாவை வருத்தெடுத்து வருகின்றனர்.

யாஷிகா
யாஷிகா

About அருள்

Check Also

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த …