விஜய்
விஜய்

அமெரிக்காவில் மகனை சந்தித்த விஜய்.!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யை அமெரிக்காவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தித்து பேசிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் தளபதி விஜய் மாஸ் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

தற்போது அட்லீ கூட்டணியில் தளபதி 63 படத்தில் நடித்துவருகிறார். இந்தப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

மேலும் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் காமெடி கிங் யோகி பாபு , விவேக் டேனியல் போன்ற பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்புகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் விஜய் தற்போது அமெரிக்காவில் படித்து வரும் மகன் சஞ்சய்யை சந்தித்துள்ளார்.

அமெரிக்காவில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

About அருள்

Check Also

விஜய்யை

விஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டம்: நெய்வேலியே குலுங்கியது!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareவிஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டம்: நெய்வேலியே குலுங்கியது! தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு …