நாட்டில்
எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்

நாட்டில் தற்போதைய அசாதாரண சூழ்நிலைக்கான காரணம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

குற்றவாளிகள் கண்முன் நின்றபோதும், கண்களை மூடிக்கொண்டதால்தான் நாட்டில் தற்போதைய அசாதாரண சூழ்நிலை உருவானது என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்களை தடுத்திருக்க கூடிய நிலைமை முன்னதாக இருந்தது.

ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை.

குற்றவாளிகளை அறிந்தும் நடவடிக்கை எடுக்காதிருக்கின்றமை அரசியல் லாப நோக்கில் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …