எதிர்க்கட்சி தலைவரை

எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த ரஜரட்ட நிபுணத்துவ தொழிலாளர்கள் ஒன்றியம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ரஜரட்ட நிபுணத்துவ தொழிலாளர்கள் ஒன்றியம், எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது 12 விடயங்கள் அடங்கிய திட்ட வரைவும் எதிர்க்கட்சி தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்தில் சேவை புரியும் அரசாங்க அதிகாரிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், கலாநிதிகள் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பணியாளர்கள் இந்த திட்ட வரைவை தயாரிப்பதற்கு பங்களிப்பு வழங்கியுள்ளனர்.

தளபதி 63′ படத்தை முதலில் பார்த்தது நான் தான்

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …