விடுதலை

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஏமாற்றம் !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தடபுடலாக பிரசாரம் செய்து வருகின்றன.

இதில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதிரம் சின்னம் கோரியிருந்தனர்.

ஆனால் தற்போது அந்த சின்னம் தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது தேர்தல் ஆணையம்.
கடந்த தேர்தல்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நட்சத்திரம்,மெழுகு ஆகிய சின்னங்களில் போட்டியிட்டனர்.

ஆனால் தற்பொழுது விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரியிருந்த சின்னம் வேறொரு கட்சிக்கு தேர்தல் வழங்கியிருப்பதால் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கடந்த தேர்தல்களில் பயன்படுத்திய மெழுகு , நட்சத்திரம் ஆகிய சின்னங்களைப் பயன்படுத்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவரா..?

இல்லை திமுகவின் உதய சூரியன் சின்னதில் போட்டியிடுவரா என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …