Tag Archives: Yogi Babu

கிரிக்கெட் விளையாடும் ரஜினி, நயன்தாரா! வைரலாகும் புகைப்படம்!

கிரிக்கெட்

தர்பார் சூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி, யோகி பாபு, நயன்தாரா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான “தர்பார் ” படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் …

Read More »

கவன ஈர்ப்பை பெறும் ஹாரர் காமெடி படங்கள்

புவன் நல்லான் இயக்கத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடிக்கும் ஹாரர் காமெடி படம் ஜாம்பி. ஈசிஆரில் உள்ள விடுதி ஒன்றில் பிறந்தநாள் விழா கொண்டாடப் போகும் நண்பர்களுக்கு ஜாம்பிகளால் என்ன நிகழ்கிறது என்பதுதான் கதை. ஒருநாள் இரவில் நடக்கும் சம்பவம் என்பதால் பெரிய பொருட்செலவு இல்லாமல் எளிதாக படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்துக்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். ஹாரர் காமெடி படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு …

Read More »

முதல்முறையாகத் தனியாகக் களமிறங்கும் தமன்னா!

தமன்னா

தமன்னா தமிழில் ‘தேவி-2’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, இந்தியிலும் படங்கள் கைவசம் உள்ளன. இந்தநிலையில், தமன்னா முதல்முறையாக ஹீரோ இல்லாத படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் கலையரசன், ஜனனி, ஷிவதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அதே கண்கள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற அந்தப் படத்தை சி.வி.குமார் தயாரித்திருந்தார். முதல் பட …

Read More »

கேட்டவுடன் சிரிப்புவரும் யோகிபாபுவின் அடுத்த பட டைட்டில் இதுதான்!

யோகிபாபு

தமிழ் சினிமாவின் காமெடி பிரபலங்களான சந்தானம், பரோட்டா சூரிக்கு அடுத்து காமெடி கிங்காக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார். கடின உழைப்பிலும், எதார்த்த காமெடி நடிப்பிலும் பட்டையை கிளப்பி வரும் யோகி …

Read More »

விஜய்யின் ரகசியத்தை வெளியிட்ட யோகி பாபு!

காமெடி நடிகர் யோகி பாபு சர்ச்சையை கிளப்பியும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தளபதி விஜய் ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் நடிகர் விஜய் ‘சர்கார்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய்யின் தொடர் வெற்றிப்பட இயக்குனரான அட்லீ இயக்க ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் விஜய் …

Read More »