தென்ஆப்பிரிக்காவில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் ஒரு பெண் மருத்துவர் வேலை செய்துவந்தார். அவரை ஒரு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அவனிடமிருந்து தப்பிச் செல்ல நினைத்த மருத்துவர் அவனது நாக்கைக் கடித்து துப்பிய தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனையில் பெண்மருத்துவர் ஒருவர் பணியாற்றி வந்தார். அவர் பணிக்களைப்பில் அங்குள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்தார். அங்கு வந்த ஒரு வாலிபர் , அவரை …
Read More »40 வயது பெண்ணுக்கும் 23 வயது இளைஞனுக்கும் காதல் : இருவர் பலி
ஈரோடு மாவட்டம் சைதாப்பேட்டை சுருட்டுக்காரன் தெருவில் வசித்துவந்தவர் இளைஞர் சரவணன்(23). இவருக்கும் இதே பகுதியில் வசித்து வந்த பாரதி (40) என்ற பெண்ணுக்கும் தகாத உறவு இருந்ததாகத் தெரிகிறது. பாரதிக்கு ஏற்கனவே திருமணமாகி கலியாண வயதில் இருபெண்கள் உள்ளனர். ஆனால் இதை உணராத பாரதி, சரவணன் மீது கொண்ட தவறான உறவை தொடர்ந்துள்ளார். ஊரார் மற்றும் உறவினர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு …
Read More »மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்
பொள்ளாச்சி பகுதியில் கல்லூரி மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக புகார் வந்ததை அடுத்து பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி சில கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தலைமறைவாகியுள்ள குற்றவாளி திருநாவுக்கரசை கைதுசெய்ய வேண்டுமென திமுக உள்ளிட்ட கட்சிகள் பலகட்ட போராட்டங்கள் நடத்தினர். மேலும் மாதர் சங்கமும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டன. ஆனால் போலீஸாருக்கு சவால் அளிக்கும் விதமாக …
Read More »