தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இல்லத்திற்குச் சென்ற டி.ராஜேந்தர் தனது மகனும் இசையமைப்பாளருமான குறளரசனின் திருமணத்துக்கு அழைப்பிதழை வழங்கினார். தமிழ் சினிமாவில் 80 களில் கலக்கிய டி.ஆர் தனது தனித்துவமான நடிப்பால் தனி முத்திரை பதித்தார். அவரது மகன்கள் சிம்பு என்கிற சிலம்பரசன், இளைய மகன் குறளரசன். சிம்பு நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருக்கிறார். குறளரசனும் இது நம்ம ஆளு என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். சமீபத்தில் குறளரசன் இந்து மதத்தில் …
Read More »