பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படும் நிலையில் நேற்று ரேஷ்மா வெளியேற்றப்பட்டார். ரேஷ்மா வெளியேறுவார் என யாருமே எதிர்பார்க்காததால் சக போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக ரேஷ்மாவை ‘அத்தை நீ செத்த’ என்று கூறி நாமினேட் செய்த முகின் கிட்டத்தட்ட அழுதே விட்டார். அவருக்கு சக போட்டியாளர்கள் ஆறுதல் கூறினர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ரேஷ்மா கமல்ஹாசனை …
Read More »நாமினேஷன் படலம் தொடங்கியது! அதிர்ச்சிக்குரிய வனிதாவின் தேர்வு
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு நபரை வெளியேற்ற நாமினேஷன் படலம் தொடங்கும். கடந்த வாரம் முதல் வாரம் என்பதால் யாரும் வெளியேற்றப்படவில்லை. ஆனால் இந்த வாரம் ஒரு நபரை வெளியேற்றுவதற்கான நாமினேஷன் இன்று தொடங்கியது என்பது சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. இன்றைய நாமினேஷன் படலத்தில் கடைசியாக களமிறங்கிய மீராமிது, எதிர்பார்த்தது போலவே அபிராமியையும், சாக்சியையும் நாமினேஷன் செய்தார். அதேபோல் அபிராமி, மதுமிதாவை நாமினேஷன் …
Read More »நடிகர் சங்க தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நடத்தலாம், ஆனால் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் திட்டமிட்டபடி இன்று நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று வருகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தற்போது நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலும் இதே பள்ளியில்தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. காலை 7 மணி முதல் நடிகர், நடிகைகள் …
Read More »