நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்ய முடியாமல் போனதை, நடிகர் எஸ்.வி.சேகர் அவமதித்துள்ளார். தற்போது நடந்து கொண்டிருக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியும், ஐசரி கணேஷின் சுவாமி சங்கரதாஸின் அணியும் போட்டியிடுகின்றன. இந்நிலையில் பிரபல நடிகர் ரஜினிகாந்த் , படப்பிடிப்பிற்காக மும்பைக்கு சென்றிருப்பதால் நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்கமுடியவில்லை. இதை தொடர்ந்து நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில், மாலை 6.45 மணிக்கு …
Read More »நடிகர் சங்க தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நடத்தலாம், ஆனால் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் திட்டமிட்டபடி இன்று நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று வருகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தற்போது நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலும் இதே பள்ளியில்தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. காலை 7 மணி முதல் நடிகர், நடிகைகள் …
Read More »ஒரு கோடியை தூக்கி கொடுத்த கார்த்தி: விஷால்லாம் எம்மாத்திரம்…!
நடிகர் சங்க கட்டிடத்தை விரைவாக கட்டி முடிக்க நடிகர் கார்த்தி ரூ. 1 கோடியை வழங்கியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. சென்னை தியாகராய நகரில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக இடத்தில் நடிகர் சங்கத்திற்காக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. சுமார் ரூ.30 கோடி செலவில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கிய இந்த பணி இன்னும் நடைபெற்று வருகிறது. கட்டிடம் கட்ட பணம் …
Read More »விஷாலுக்கு திருமண நிச்சயதார்த்த தேதி அறிவிப்பு
நடிகர் சங்க செயலாளரும் தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷாலுக்கும் தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டிக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் வரும் 16ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்க உள்ளது. நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின்னர் தனது திருமணம் நடைபெறும் என விஷால் அறிவித்து இருந்தார். சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான சண்ட கோழி 2 மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது அயோக்யா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த …
Read More »