விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ்நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நான்கடுக்கு பாதுகாப்புடன் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நாளை நடைபெறுகின்றன. விக்கிரவாண்டி தொகுதியில் பதிவான வாக்குகள் விழுப்புரம் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஈ.எஸ். பொறியியல் …
Read More »By-election 2019 Voting LIVE Updates
LIVE NOW By-election 2019 Voting LIVE Updates: விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்
Read More »சீமான் மக்களால் புறக்கணிக்கப்படுவார் – அமைச்சர் கடம்பூர் ராஜு
தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யும் சீமான் மக்களால் புறக்கணிக்கப்படுவார் என்றும் அதுவே அவருக்கு மிகப்பெரிய தண்டனையாக அமையும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். அதிமுகவின் 48வது ஆண்டுவிழாவையொட்டி தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்.சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் கடம்பூர் ராஜு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு இதனை தெரிவித்துள்ளார். …
Read More »