பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் இருவர் விஜய்யின் தாயாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தங்களது சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த வாரத்துடன் முடிவடைந்தது. இந்த சீசனுக்கான டைட்டிலை முகென் ராவ் பெற்றார். இரண்டாம் இடத்தை சாண்டியும், மூன்றாம் இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர். ஆனால் இதுவரை நடந்த சீசனில் அதிகம் நட்பு பாராட்டப்பட்டது இந்த சீசன் தான். ஒவ்வொருவரின் …
Read More »