வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரம் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்தனர். ஆனால் இந்த பிரச்சாரத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கனிமொழி தேர்தல் பிரச்சாரம் செய்ய வரவில்லை வேலூர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் கனிமொழி தேதி கொடுத்து இருந்தார். ஆனால் அந்த குறிப்பிட்ட தேதிகளில் அவர் பிரச்சாரத்துக்கும் வரவில்லை. திமுக தலைமையின் …
Read More »வைகோவின் முதல் தொகுதிக்கும் கடைசி தொகுதிக்கும் வந்த சிக்கல்!
அரசியலில் வைகோவை ஒரு ராசியில்லாத மனிதர் என்றும், அவர் எந்த கூட்டணியில் இருக்கின்றாரோ அந்த கூட்டணி தோல்வி அடையும் என்றும் கடந்த சில வருடங்களாக ஒரு செண்டிமெண்ட் வதந்தி பரவி வருகிறது. இந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக வைகோ தனது பிரச்சாரத்தை தொடங்கிய முதல் இடம் வேலூர். அதேபோல் அவர் கடைசியாக தேர்தல் பிரச்சாரம் செய்த இடம் கோவில்பட்டி. இது தூத்துகுடி தொகுதியில் உள்ளது எனவே இந்த …
Read More »