Tag Archives: Twitter

ரஜினிக்காக ட்விட்டரில் மன்னிப்பு கேட்ட குஷ்பூ

குஷ்பூ

பிரபல நடிகை குஷ்பூ ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவு செய்தார்.பின்பு அதற்கு மன்னிப்பும் கேட்டார். நடிகை குஷ்பூ நடிப்பு மற்றும் அரசியல் துறையிலும் நன்கு பிரபலமானவர். குஷ்பூ அவருடைய தோழி சுஜாதா விஜயக்குமாருடன் லண்டன் சென்றார்.அப்போது அங்குள்ள ஷாப்பிங் கடைக்கு சென்றார். அப்போது, ஒரு மொபைல் கடையில் Phone Back cover குஷ்பூ கண்ணில் பட்டதும் அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்று தோற்றமளிக்கும் படம் இருந்திருக்கிறது. அந்தப் படத்தை …

Read More »

கமல்ஹாசன் பேசியதை ‘சூப்பர் ஹிட்’ ஆக்கிட்டாங்க.. நடிகை கஸ்தூரி

கமல்ஹாசன்

சமீபத்தில் அரவக்குறிச்சியில் பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் ’நாதுராம் கோட்சே’ என்று தெரிவித்தார். இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது நடிகை கஸ்தூரி இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கமல் 30 வினாடி பேசுனதை 3 …

Read More »

டிவியை அடித்து நொறுக்கிய கமல்! இவ்வளவு ஆத்திரம் ஏன்?

கமல்ஹாசன்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசுவார் என்பது உண்மைதான். ஆனால் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் தனது முழு ஆத்திரத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். அது எந்த அளவுக்கு என்றால் அரசியல்வாதிகள் டிவியில் பேசும்போது அந்த டிவியை ரிமோட்டால் அடித்து நொறுக்கும் அளவுக்கு என்பது குறிப்பிடத்தக்கது கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: முடிவு பண்ணிட்டீங்களா? யாருக்கு ஓட்டு போடப் …

Read More »

டிவிட்டரில் டிரெண்டான மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட்!!!

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் டார்ச் லைட் ஹேஷ்டேக் தற்போது டிவிட்டரில் டிரெண்டாகியுள்ளது. கடந்த வருடம் கட்சி தொடங்கி சரியாக ஒரு வருடம் கடந்திருக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இக்கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசனின் …

Read More »