அரசியலில் வைகோவை ஒரு ராசியில்லாத மனிதர் என்றும், அவர் எந்த கூட்டணியில் இருக்கின்றாரோ அந்த கூட்டணி தோல்வி அடையும் என்றும் கடந்த சில வருடங்களாக ஒரு செண்டிமெண்ட் வதந்தி பரவி வருகிறது. இந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக வைகோ தனது பிரச்சாரத்தை தொடங்கிய முதல் இடம் வேலூர். அதேபோல் அவர் கடைசியாக தேர்தல் பிரச்சாரம் செய்த இடம் கோவில்பட்டி. இது தூத்துகுடி தொகுதியில் உள்ளது எனவே இந்த …
Read More »தூத்துகுடி தொகுதியின் முக்கிய வேட்பாளர் வேட்புமனு வாபஸ்!
திமுக தலைவர் ஸ்டாலினின் சகோதரியும் ராஜ்யசபா எம்பியுமான கனிமொழியும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனும் தூத்துகுடி தொகுதியில் போட்டியிடுவதால் இந்த தொகுதி ஸ்டார் தொகுதி அந்தஸ்தை பெற்றது. அதுமட்டுமின்றி இரண்டு பிரபலமான பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவதும், இருவரில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு அமைச்சர் பதவி உறுதி என்ற பேச்சும் அடிபடுகிறது இந்த நிலையில் இந்த தொகுதியில் திடீரென போட்டியிட்டார் இயக்குனர் வ.கவுதமன். சமீபத்தில் ஒரு அரசியல் கட்சியை …
Read More »இன்று பாஜக வேட்பாளர் பட்டியல்! தமிழிசை போட்டி எங்கே?
அதிமுக, திமுக, மதிமுக, தேமுதிக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட முக்கிய அரசியல் கட்சிகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்ட நிலையில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. குறிப்பாக பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு …
Read More »