இன்றைய ராசிப்பலன் 28 ஜப்பசி 2019 திங்கட்கிழமை – Today rasi palan – 28.10.2019 இன்றைய பஞ்சாங்கம் 28-10-2019, ஐப்பசி 11, திங்கட்கிழமை, அமாவாசை திதி காலை 09.08 வரை பின்பு வளர்பிறை பிரதமை. சுவாதி நட்சத்திரம் பின்இரவு 01.00 வரை பின்பு விசாகம். அமிர்தயோகம் பின்இரவு 01.00 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. கந்த …
Read More »