இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் மக்களின் செல்ல குழந்தையாக பார்க்கப்பட்டு வந்த தர்ஷன் ஷெரினுக்கு நூல் விடுவதை கண்டு இலங்கை இளமைப்பெண்கள் கடுப்பாகியுள்ளனர். இந்த ப்ரோமோ வீடியோவில் இறந்து போன ஆவிகள் கல்லறையில் பேசிக்கொண்டிருப்பது போன்று காட்டியுள்ளனர். அதில் யார் யாரையெல்லாம் மிஸ் பண்ணுகிறீர்கள் என்ற கேட்கப்பட்டது. உடனே தர்ஷன், நான் ஷெரின் டார்லிங்கை மிஸ் பண்ணுறேன். அவர் ஒரு தேவதை என்று கூற உடனே ஷெரின் வெட்கப்படுகிறார். …
Read More »