தமிழில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை 2 சீசன்கள் நிறைவடைந்து தற்போது மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதே போல் தெலுங்கு சினிமாவிலும் வெகு விரைவில் மூன்றாவது சீசன் துவங்கவிருக்கின்றனர். தெலுங்கில் இந்தமுறை பிரபல நடிகரான நாகர்ஜுனா நிகழ்ச்சியை துவங்கவிருக்கிறார். இதற்கான ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தன்னை படுக்கைக்கு …
Read More »பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் அனுஷ்கா?
தெலுங்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. இந்தியாவின் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டுவருகிறது. தமிழிலும் கமல் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து சாதித்து …
Read More »