Tag Archives: Tamil cinema latest news

நயன்தாராவாவது, டிவிக்கு வருவதாவது..?

நயன்தார

தமிழ்த் திரையுலகத்தில் நம்பர் 1 நடிகையாக இருக்கும் நயன்தாரா டிவிக்கு வருகிறார் என சில வாரங்களுக்கு முன்பு ஒரு பரபரப்பு உருவாக்கப்பட்டது. அவர் பிக் பாஸ் தொகுத்து வழங்கப் போகிறார், ஒரு ஷோவிற்கு நடுவராக வரப் போகிறார், ஒரு ரியாலிட்டி ஷோவைத் தொகுத்து வழங்கப் போகிறார் என பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அந்த பரபரப்பு தற்போது ‘புஸ்வாணம்’ ஆகிவிட்டது. கலர்ஸ் டிவியில் வரும் மே 12ம் தேதி நயன்தாரா நடித்துள்ள ‘இமைக்கா …

Read More »

கண்டீஷன் போட்ட விஜய்! விளக்கம் கொடுத்த அட்லீ!

கண்டீஷன் போட்ட விஜய்! விளக்கம் கொடுத்த அட்லீ!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லி கூட்டணியில் தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக ‘தளபதி 63’ படத்திற்காக இணைந்துள்ளனர். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜிஉள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார். விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த …

Read More »