Tag Archives: sv sekar

ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் யாருக்கு ஜாக்பாட்?

ரஜினி

ரஜினி அரசியலுக்கு வருவதை கேஎஸ்.அழகிரி விரும்பாவிட்டாலும் முக.அழகிரி விரும்புவார் என எஸ்.வி.சேகர் பேட்டியளித்துள்ளார். ரஜினி சமீபத்தில் நடைபெற்ற காப்பான் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து பேசியதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். பாஜக ஆதரவாளராக பார்க்கப்படும் ரஜினி சூர்யாவை ஆதரித்து பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் எஸ்.வி.சேகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேட்டியளித்துள்ளார். எஸ்.வி.சேகர் தெரிவித்ததாவது, ரஜினி கட்சி தொடங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளை எல்லாம் முடித்து …

Read More »

ரஜினிகாந்தை அவமதித்த பிரபல நடிகர்:நடந்தது என்ன?

இமயமலை

நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்ய முடியாமல் போனதை, நடிகர் எஸ்.வி.சேகர் அவமதித்துள்ளார். தற்போது நடந்து கொண்டிருக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியும், ஐசரி கணேஷின் சுவாமி சங்கரதாஸின் அணியும் போட்டியிடுகின்றன. இந்நிலையில் பிரபல நடிகர் ரஜினிகாந்த் , படப்பிடிப்பிற்காக மும்பைக்கு சென்றிருப்பதால் நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்கமுடியவில்லை. இதை தொடர்ந்து நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில், மாலை 6.45 மணிக்கு …

Read More »