சினிமாவில் வாய்ப்பிற்காக நடிகைகள் பலர் பாலியல் ரீதியான தொந்தரவுகளை சந்திப்பதாக புகார் தெரிவித்து வருகின்றனர். தற்போது பிரபல நடிகை சுர்வீன் சாவ்லாவும் பட வாய்ப்பிறக்கு பாலியல் ரீதியான தொந்தரவை சந்தித்தாக தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ரீரெட்டி, சின்மயி, வித்யாபாலன் ஆகியோர் இதே குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினர். இந்நிலையில் சுர்வீன் சாவ்லாவின் குற்றச்சாட்டும் திரையலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தவர் சுர்வின் சாவ்லா. தமிழில் …
Read More »