விஷம் சாப்பிடும் முன்பாக தான் பதிவு செய்த வீடியோவை வாட்ஸ் அப் மூலம் தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார் அருண். விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரிச் சீட்டால் ஏற்பட்ட கடன் காரணமாக தொழிலாளி ஒருவர் தனது மூன்று குழந்தைகளையும் கொன்றுவிட்டு மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். லாட்டரிச் சீட்டை ஒழித்து மற்றவர்களைக் காப்பாற்றுங்கள் என்று உருக்கமாக வீடியோவும் வெளியிட்டுள்ளார். விழுப்புரத்தில் உள்ள சித்தேரிக்கரைப் பகுதியைச் சேர்ந்த நகை செய்யும் தொழிலாளி அருண் …
Read More »கல்யாணம் ஆன ஒரே வாரத்தில் மனைவிக்கு துரோகம்
கல்யாணமான முதல் வாரத்திலேயே தனது கணவரின் காதல் லீலைகளைக் கண்டுபிடித்த மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை திரிசூலத்தை சேர்ந்த அபின்ஷாவும் மனீஷாவும் 5 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்த இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் ஒருவர் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆனால் நாட்கள் கடந்தாலும் இருவரும் திருமணம் செய்துகொள்ளாலமலேயே வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் மனீஷா கர்ப்பமாகியுள்ளார். இதையறிந்த உறவினர்கள் இந்த …
Read More »