சிம்புவின் மாநாடு திரைப்படம் விரைவில் தொடங்கப்படும் என அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். பார்ட்டி படத்தை அடுத்து சிம்புவுடன் மாநாடு படத்துக்காக கைகோர்த்தார் வெங்கட் பிரபு. அரசியலை மையப்படுத்திய மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமானார். மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் பல மாதங்களாக சினிமா படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. காலமும் நேரமும் கடந்துகொண்டே போவதால் படத்தைக் கைவிடுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் …
Read More »சிம்பு மீது பிரபல தயாரிப்பு நிறுவனம் புகார்!
நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. அதேவேளையில் சிம்பு குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் தயாரிப்பாளர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் நடிக்க இருந்த மாநாடு படம் கைவிடப்பட்டதாகவும், விரைவில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். மாநாடு படம் …
Read More »பிக் பாஸில் இருந்து விலகுகிறாரா கமல்.! அடுத்த தொகுப்பாளர் இந்த நடிகரா ?
மற்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் மூன்று சீசன்களை கடந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு சீசன்களாக உலக நாயகன் கமல் தான் தொகுத்து வழங்கி வந்தார். மேலும், தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி தெலுகு, கன்னடம், மலையாளம் என்று பல்வேறு தென்னிந்திய மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், இந்தி பிக் …
Read More »பால், பழத்தை மிஞ்சிய ஓவியாவின் 90ml “தேன்” ஸ்னீக் பீக் 3..!
அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள அடல்ட் ஒன்லி திரைப்படமான 90ml வெளியாவதற்கு முன்பே அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிவருகிறது. கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ஓவியா. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவுக்கு கிடைத்த நற்பெயரால் பல படவாய்ப்புகள் குவிந்தது. ஆனால் அவர் செலக்டீவான படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் ஆணாதிக்கத்திலிருந்து விடுபட்டு பெண்கள் சுதந்திரமாக வாழ …
Read More »