அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை, பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் திகழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை ஹெச்.ராஜா சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழை ஸ்டாலினிடம் வழங்க ஹெச்.ராஜா சென்றதாக கூறப்படுகிறது. இதையும் பாருங்க : சுஐித் மரணம்..வேதனை அளிக்கிறது இருந்து..உலகிற்கு…பாடம் …
Read More »சுபஸ்ரீயின் பெற்றோருக்கு 5 லட்சம் வழங்கிய ஸ்டாலின்.. ஆறுதலா? அரசியலா?
சுபஸ்ரீ பெற்றோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் அறக்கட்டளையிலிருந்து 5 லட்சம் நிதியுதவியாக வழங்கியுள்ளார். சமீபத்தில் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பல்லாவரம் அருகே மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவர் மீது பேனர் விழுந்தது. பேனர் விழுந்ததில் தடுமாறி கிழே விழுந்த சுபஸ்ரீ மீது அவருக்கு பின்னால் வந்த லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்தை அடுத்து …
Read More »காங்கிரஸ்-பாஜக தேர்தல் அறிக்கை குறித்து மு.க.ஸ்டாலின்
திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் கதாநாயகன் என்றும், திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள் ஹீரோ என்றால், பா.ஜ.க. தேர்தல் அறிக்கை ஜீரோ என்றும் நாகர்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ஏற்கனவே பாஜக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஸ்டார் என்ற தமிழிசையின் கருத்துக்கு அவரை எதிர்த்து போட்டியிடும் கனிமொழி ‘அது சூப்பர் ஸ்டார் அல்ல, …
Read More »ஸ்டாலினுக்கு முதல்வர் எச்சரிக்கை
வரும் நாடாளுமன்றம் இடைத்தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் இந்தப் பிரசாரத்தில் முக்கிய தலைவர்கள் முதல் வேட்பாளர்கள் அனைவரும் தீடீரென்று உளறுவது மக்களுக்கு வேடிக்கையாகி வருகிறது. அதிமுக , திமுக இருகட்சிகளு தமிழகத்தில் எதிரும் புதிருமாக உள்ளது. இந்நிலையில் அரசியல் களத்தில் அதுவும் தேர்தல் சமயத்தில் இவர்களின் அடுக்கடுக்கான குற்றச்சாடுகள் எல்லொரும் அறிவர். சமீபத்தில் கொள்கைகளை விமர்சிப்பது விடுத்து தனி நபர்களை விமர்சித்து வருகிண்றது …
Read More »எடப்பாடி பழனிச்சாமி விவசாயி அல்ல, விஷவாயு
வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கடந்த சில நாட்களாக சூறாவளி பிரச்சாரம் செய்து வாக்காளர்களை சந்தித்து வருகிறார். அவர் செல்லுமிடங்களில் எல்லாம் பெரும் வரவேற்பை பார்க்கும்போது திமுக கூட்டணிக்கு இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் முதல்வர் பழனிச்சாமி அடிக்கடி தனது தேர்தல் பிரச்சார உரையில் தான் ஒரு விவசாயி என்றும் ஒரு …
Read More »ஸ்டாலினை தமிழக மக்கள் புறக்கணிக்கிறார்கள்
ஒட்டு மொத்த தமிழக மக்களும் ஸ்டாலினை புறக்கணிக்க காரணமே அவர் குறை சொலவ்தால் தான் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். திருச்சி பாராளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கந்தர்வக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் வேட்பாளர் மோடி என்று சொல்லி நாங்கள் ஓட்டுக்கேட்கிறோம். ஆனால் எதிர்கட்சியில் அப்படி யார் என்று கூறமுடியுமா? …
Read More »ஸ்டாலினுக்கு பட்ட பெயர் வைத்த பிரேமலதா….தெரியுமா?
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஒரு பட்டபெயரை வைத்துள்ளார். தேர்தல் கூட்டணிக்கு ஒரே நேரத்தில் திமுக, அதிமுக ஆகிய இருவரிடமுமே தேமுதிக பேரம் பேசியது நாம் அனைவரும் அறிந்ததே. தேமுதிக திமுகவிடம் பேரம் பேசியதை வெட்டவெளிச்சமாக்கியவர் நம் திமுக பொருளாளர் துரைமுருகன். இதனால் தேமுதிகவிற்கு இருந்த கொஞ்சநஞ்ச பேரும் டேமேஜ் ஆகிப்போனது. இந்நிலையில் சிவகங்கையில் பாஜக வேட்பாளர் ஹெச். ராஜாவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார் பிரேமலதா. இதில் …
Read More »விஜயகாந்த் – ரஜினி, ஸ்டாலின் சந்திப்பில் அரசியல்… போட்டுடைத்த பிரேமலதா
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலினுக்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு விநியோகத்தை பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியது பின்வருமாறு… வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் 3-வது அணி கிடையாது. தேமுதிக பலத்துக்கு தகுந்தாற் போல் தொகுதிகள் வேண்டும். விஜயகாந்தின் நலம் குறித்து விசாரித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி. மேலும் விஜயகாந்தை …
Read More »