Tag Archives: Srilanka

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அறிந்திருக்கவில்லை – ஜனாதிபதி மீண்டும் தெரிவிப்பு!

ஜனாதிபதியை

கடந்த ஏப்ரல் 8ம் திகதி சிரேஷ்ட காவற்துறை அதிகாரிகளின் கூட்டத்தின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு அறிவிக்கப்பட்டதாக வௌியாகியுள்ள செய்தியை நிராகரிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். தனக்கு அவ்வாறு எவ்வித அறிவிப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

Read More »

கோட்டைவிட்ட இலங்கை அரசு: மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி

கோட்டைவிட்ட

இலங்கையில் நேற்று இரவு மீண்டும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு பகுதிகளில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலுக்கு இதுவரை பலர் உயிர் இழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தை தொடர்ந்து இலங்கை அரசு நாடுக் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு, …

Read More »

சற்றுமுன்னர் பூகொடையில் வெடிப்பு சம்பவம்

வெடிப்பு சம்பவம்

பூகொடை பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பூகொடையில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் நேற்று மாலை மற்றும் இரவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது 16 பேர் சந்தேகத்தின் …

Read More »

321 உயிர்களை பறித்த இலங்கை தொடர் குண்டுவெடிப்பு

இலங்கை

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினத்தன்று 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் இன்று பொறுப்பேற்றது. #Islamicstate #Islamicstate #EasterAttack #Srilankablast இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இதுவரை 10 இந்தியர்கள் உள்பட 321 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில் நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட் சர்ச் நகரத்திலுள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு பழிவாங்கவே இலங்கையில் …

Read More »

இலங்கைக்கு உதவ மோடி முன்வந்துள்ளார்

மோடி- சிறிசேனா

சர்வதேச நாடுகளின் உதவியை அந்நாட்டின் அதிபர் மைத்ரிபால சிறிசேனே எதிர்பார்க்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், இந்தியப் பிரதமர் மோடி உதவுவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கைக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் வழங்கத் தயார் என மோடி தன்னுடனான தொலைபேசி உரையாடலில் தெரிவித்தார் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனே தெரிவித்துள்ளார். இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 200-க்கும் மேற்பட்டவர்கள் குண்டுவெடிப்பில் பலியாகி உள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் …

Read More »

சகல தொடரூந்து சேவைகளையும் ரத்து செய்ய தீர்மானம்

தொடரூந்து சேவை

இன்று இரவு பயணிக்கயிருந்த சகல தபால் தொடரூந்து சேவைகளையும் ரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Read More »

இலங்கை குண்டுவெடிப்பு: ஓபிஎஸ், ஈபிஎஸ், ஸ்டாலின் கண்டனம்

இலங்கையில்

இலங்கையில் உள்ள மக்கள் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடி வந்த நிலையில் இன்று காலை ஆறு இடங்களிலும் சற்றுமுன் இரண்டு இடங்களிலும் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் இதுவரை 160 பேர் பலியாகியுள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன இந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த நிலையில் பிரதமர் மோடி இந்த குண்டுவெடிப்புக்கு கண்டும் கண்டனம் …

Read More »

தெமட்டகொடையில் குண்டுவெடிப்பு.

கொழும்பு

கொழும்பு, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி தெமட்டகொடை, மாவில உத்யான வீதியில் அமைந்துள்ள வீடமைப்புத் திட்டத்திற்கு அருகிலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இச் சம்பவத்தில் பலியானவர்கள் பற்றியோ அல்லது படுகாயம் அடைந்தவர்கள் பற்றியோ எதுவித தகவலும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

துளிர்க்கும் மனிதநேயம்,குருதி வழங்க குவியும் குருதிக்கொடையாளர்கள்.

இலங்கையில் நடந்த பயங்கரவாதத் தக்குதலில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய இரத்தம் இன்றி மருத்துவர்கள் திண்டாடினார்கள்,இதனையடுத்து நாட்டில் உள்ள அனைவரும் ரத்ததானம் வழங்கி உதவுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து, யாழ்ப்பாணப்போதனா வைத்தியசாலையில் குருதி வழங்குவதற்குக் குருதிக் கொடையாளர்கள் நுற்றுக்கணக்கில் குவிந்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயம் அடைந்தோரின் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குருதி சேகரிக்கப்படுகிறது. கொழும்பு நாரஹன்பிட்டியில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டால் உடனடியாக வழங்குவதற்கு …

Read More »

அமைச்சர் மனோ கணேசன், சம்பவ இடத்திற்க்கு விரைந்தார்.

அமைச்சரவை கூட்டம் 18 ஆம் திகதி

அமைச்சர் மனோ கணேசன் அவர்கள், இந்தப்பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருக்கிறார். மேலும், இவ் பயங்கரவாதத்தாக்குதல்கள் திட்டமிட்டு பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார். இத் தாக்குதல்கள் ஒரு சிலரின் கேவலமான அரசியல் உள்நோக்கத்திக்காக,இந்த நாட்டின், தமிழர் மற்றும் சிங்களவர்களுக்கிடையில் வேற்றுமையை தூண்டிவிடுவதற்க்காக நடத்தப்பட்டுள்ளது என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது, பாதுகாப்பை சீர்குலைக்கும் நடவடிக்கையாகவே இது உள்ளது என்றும் இதற்கு அரசாங்கம் ஒரு போதும் அடிபணியாது என்றும் …

Read More »