மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஆறு படங்களாவது ரிலீஸாகி வரும் நிலையில் இந்த ஆண்டு இதுவரை அவர் நடித்த ‘பேட்ட’ மற்றும் ‘சூப்பர் டீலக்ஸ் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படமான ‘சிந்துபாத்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் இயக்குனர் அருண்குமார் இயக்கிய ‘சிந்துபாத்’ என்ற ஆக்சன் திரைப்படம் ஜூன் 21ஆம் …
Read More »