பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அது கவின் – லோஸ்லியாவை குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளதா என சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று வெளியேற்றப்பட்டார் சாக்ஷி. போன வாரமே அவர் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரம் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததில் இருந்தே கவினுடம் நெருக்கமாக உலா வந்தவர் சாக்ஷி. இடையே லோஸ்லியாவுக்கும், கவினுக்கும் நெருக்கம் வளரவே சாக்ஷி …
Read More »இந்த லோ பட்ஜெட் ஆர்யாவுக்கு வேற வேலையே இல்லையா!
மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த கவின் கடுப்பில் உச்சத்தில் ரசிகர்கள்..! பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் கவின் சாக்ஷியின் காதல் கான்வர்ஷேஷன் நடக்கிறது. கவின் ஒரு இடத்தில், ” நாலு பேராக இருக்கட்டும் இல்ல 2 பேராக இருக்கட்டும் ஆனால் நான் நட்பாகத்தான் அனைத்து பெண்களிடமும் பழகிக்கொண்டிருக்கிறேன்” என்று கூறியதை சாக்ஷி கேட்கிறார். கவின் நட்பாக பழகுகிறேன் என்று சொல்லி சொல்லி பிலே பாய் பட்டத்தை பெற்று …
Read More »சீன் க்ரியேட் செய்த மோகன் வைத்யா..!
பிக்பாஸில் இன்று சாக்ஷிக்கும் மோகன் வைத்யாவிற்கும் சண்டை முட்டியுள்ளது. இன்றைய நாளுக்கான இரண்டாவது வீடியோவில் மோகன் வைத்ய சாக்ஷியிடன், என்னால் பாத்ரூமை கழுவ முடியவில்லை. எனக்கு அந்த தண்ணீரில் கால் வைத்தால் உடலுக்கு ஓற்றுக்கொள்ளவில்லை. எனவே என்னை வேற டீமிற்கு மாத்திடுமா என்று தயவாக கேட்கிறார் மோகன். இதையெல்லாம் சரி சரி என மோகனிடம் மண்டையை ஆட்டிவிட்டு அப்படியே ரேஷ்மாவிடம் வத்திவைக்கிறார் சாக்ஷி. உடனே ரேஷமா … பாத்ரூம் கழுவது …
Read More »வைரலாகும் சாக்ஷியின் குறும்படம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் சூடு பிடித்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக வனிதா, சாக்ஷி, அபிராமி , ஷெரின் உள்ளிட்டோர் பிரச்சனைக்கு மேல் பிரச்னையை உண்டாக்கி வீட்டில் இருக்கும் மற்றவர்களை வெறுப்பேற்றி வருகின்றனர். நேற்றைய நாளில் பிரச்சனை வெடித்து கலவர பூமியாக பிக் பாஸ் வீடு மாறியது. இவர்களின் சண்டையில் லொஸ்லியாவும் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது ரசிகர்கள் வனிதா மற்றும் சாக்ஷி மீது கடும் கோபத்தில் இருந்தனர். இந்த பிரச்சனைக்கு …
Read More »