Tag Archives: saravanan

ஆட்டத்தை ஆரம்பித்த சித்தப்பு!

ஆட்டத்தை ஆரம்பித்த சித்தப்பு!

பிக்பாஸ் வீட்டின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் விஜய் தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது. இதில் சரவணன் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை கடுமையாக எச்சரிக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே சரவணன் என்னை விட்டுவிடுங்கள் நான் என் மகனை பார்க்கவேண்டும் என கமலிடம் கேட்டார். எனவே அடுத்த எவிக்ஷனில் சரவணன் வெளியேறிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தரமான ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். வீட்டிலிருக்கும் மற்ற போட்டியாளர்களிடம், “நான் எல்லாத்துலயும் பார்ட்டிசிப்பேட் …

Read More »

பிக்பாஸ் சரவணனின் சோகக்கதை

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாகவே சோகம் நெஞ்சை பிழிந்து வரும் நிலையில் நேற்று சேரன், மதுமிதா, தர்ஷன் மற்றும் சரவணன் ஆகியோர் தங்கள் வாழ்க்கையில் நடந்த சோகக்கதையை தெரிவித்தனர். அதில் சரவணன் கதையில் கொஞ்சம் சோகம் அதிகமாக இருந்தது. சொந்தப்படம் எடுத்து கடனாளியான பின்னர் காதலித்த பெண்ணை திருமணம் செய்யக்கூட தன்னிடம் பணம் இல்லை என்றும் தன்னுடைய காதலிதான் தாலி உள்பட எல்லாவற்றையும் வாங்கி ரூ.50 ஆயிரம் செலவு …

Read More »