Tag Archives: Sandy

சாண்டியின் செல்ல மகள் லாலாவுடன் சைக்கிள் ஓட்டும் கவின்.!

சாண்டி

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டவர் நடிகர் கவின். கவின் கடந்து அவ்வளவு எளிதான விசயம் அல்ல, படிக்கும்போதே ஆர்ஜே மற்றும் எஃப்எம் சேனல்களில் பணியாற்றினார்.சினிமா துறையில் மீது இருந்த ஆர்வத்தினால் முதலில் நண்பர்களின் உதவியால் குறும்படங்கள் நடிக்க ஆரம்பித்தார். மேலும் நடிப்பைக் கற்றுக் கொள்ள கூத்துப்பட்டறையில் சேர்ந்து மூன்று மாதங்கள் பயிற்சியும் எடுத்துக் கொண்டார்.மேலும், இவர் சின்ன …

Read More »

வனிதா வெற்றி பெற்றிருந்தால் இப்படி தான் செய்திருப்பார்.!

சாண்டி

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் ஓடிக்கொண்டு இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு நாட்களில் நிறைவு பெற இருக்கிறது. இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், சரவணன், மதுமிதா, சாக்க்ஷி, அபிராமி, ரேஷ்மா, கவின், சேரன், வனிதா, தர்ஷன் என்று 12 போட்டியாரல்கள் வெளியேறிய நிலையில் தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே மீதமுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் இந்த …

Read More »

வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணம் என்ன…? கவினின் ஓபன் டாக்

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணத்தை இன்று ஹவுஸ்மேட்களிடம் கவின் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான வீடியோவில் பிக்பாஸ் முகேனை தவிர மற்ற 5 போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறார். அதாவது, போட்டியில் இறுதியில் வெற்றி பெறும் நபருக்கே ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும். அதற்கு முன்னர் ரூ.5 லட்சம் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்த பிக்பாஸ் யார் இத்தொகையைப் பெற்றுக் கொண்டு இப்போதே …

Read More »

லாஸ்லியா விஷயத்தில் கவின் செய்த விஷயம்.! மனம் வருந்தி கவினிடம் புலம்பிய சாண்டி.!

சாண்டி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது. இது வரை ஆறு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில் இனி வரும் டாஸ்க்குகளில் வெற்றி பெற வேண்டும் என்று போட்டியாளர்கள் அனைவரும் போராடி வருகின்றனர். இதுவரை பல்வேறு டாஸ்குகள் நிறைவடைந்த நிலையில் இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் சிலர் மத்தியில் சண்டைகளும் வெடித்து வருகிறது. நேற்றய நிகழ்ச்சியில் பால் டாஸ்கின் …

Read More »

நான் தான் பிக்பாஸ் 3 போட்டியின் வெற்றியாளர்

பிக்பாஸ்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளர் நான் தான் என்று காரணங்களுடன் சேரன் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. 100 நாட்களுக்கு தொடர்ந்து ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 85 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. கமல் ஹாசன் தொகுத்து வழக்கும் இந்த நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் போட்டி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் டாஸ்குகளில் எந்த போட்டியாளர் …

Read More »

வனிதாவை ரவுண்டு கட்டிய ஐவர் குழு! பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

வனிதா

பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களால் வெளியேற்றப்பட்ட வனிதாவை மீண்டும் வைல்ட் கார்டு போட்டியாளராக பிக்பாஸ் எந்த காரணத்துக்காக அனுப்பி வைத்தாரோ, அந்த காரணத்தை நேற்று முதல் சரியாக செய்து வருகிறார் வனிதா. நேற்றைய ஓபன் நாமினேஷன் படலத்தின் போது கவின், சாண்டி உள்பட அனைவரையும் வெளுத்து வாங்கிய வனிதாவை, கவின் தலைமையிலான அணியும் சும்மா விட்டுவிடவில்லை. நேற்று இரு தரப்பிற்கும் ஏற்பட்ட பயங்கரமான வாக்குவாதம் இன்றும் தொடர்கிறது இன்றைய முதல் …

Read More »

கவின் மட்டும்தான் காதல் செய்வார்: கலாய்க்கும் ஹவுஸ்மேட்ஸ்

கவின்

பிக்பாஸ் வீட்டில் கடந்த 70 நாட்களில் கவின் காதல் மட்டுமே பெரும்பாலான நேரங்களில் பேசப்பட்டுள்ளது. முதலில் நான்கு பேர்களிடமும் ஜொள்ளு விட்டுக்கொண்டிருந்த கவின், அதன்பின் ஒரு கட்டத்தில் சாக்சியிடம் மிகவும் நெருக்கமானார். ஆனாலும் லாஸ்லியா மீதும் அவருக்கு ஒரு கண் இருந்ததால் சாக்சிக்கு கவின் மீது வெறுப்பு ஏற்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தில் கவின் – சாக்சி காதல் உடைந்து சாக்சியும் வீட்டை விட்டு வெளியேறினார் இந்த நிலையில் கடந்த …

Read More »

சரவணன் வெளியேற்றம் குறித்த அறிவிப்பு: கதறி அழும் ஹவுஸ்மேட்ஸ்

சரவணன்

பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று சரவணன் திடீரென வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் வெளியேற்றப்பட்டது தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் குழப்பத்தில் இருந்தனர் கன்ஃபக்ஷன் சென்றவரை காணவில்லை என்று ஹவுஸ்மேட்ஸ்கள் தேடிக் கொண்டிருக்கும் நிலையில் சற்று முன் வெளியான புரோமோ வீடியோவில் இதுகுறித்த அறிவிப்பை பிக்பாஸ் அறிவித்துள்ளார். ஒரு சில காரணங்களுக்காக சரவணன் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என்று பிக்பாஸ் கூறியதை கேட்டதும் …

Read More »

ஆட்டத்தை ஆரம்பித்த சித்தப்பு!

ஆட்டத்தை ஆரம்பித்த சித்தப்பு!

பிக்பாஸ் வீட்டின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் விஜய் தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது. இதில் சரவணன் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை கடுமையாக எச்சரிக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே சரவணன் என்னை விட்டுவிடுங்கள் நான் என் மகனை பார்க்கவேண்டும் என கமலிடம் கேட்டார். எனவே அடுத்த எவிக்ஷனில் சரவணன் வெளியேறிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தரமான ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். வீட்டிலிருக்கும் மற்ற போட்டியாளர்களிடம், “நான் எல்லாத்துலயும் பார்ட்டிசிப்பேட் …

Read More »

யாராவது கேள்விகேட்டால் வச்சி சாத்திபுடுவேன்

பிக்பாஸில் இரவு நேரங்களில் இப்படி ஒரு மோசமான சம்பவங்கள் நடக்கிறதா!

பிக்பாஸ் வீட்டில் 12-ஆம் நாளில் எப்பவும்போல ஏதாவது ஒரு சண்டை வருவதுண்டு அதேபோல ரேஷ்மாவுக்கும் மதுமிதாவுக்கும் சண்டை வருகிறது. இது எதற்காகவென்றால் ரேஷ்மா ஓட்ஸ் கஞ்சி செய்ய, அதை பிடிக்காத மதுமிதா தினமும் ஓட்ஸ் கஞ்சியே செய்றாங்க இது எனக்கு பிடிக்கல என்று சேரனிடம் சொல்கிறார். இதை கேட்ட ரேஷ்மா அவர் கேங் முன்னிலையில் ஏதாவது செய்துகொடுத்தால் நல்ல இருக்கிறது என்று சொல்வதை விட்டு குறை மட்டும் வந்துடுவாங்க சொல்வதாக …

Read More »