பிக்பாஸ் வனிதாவுக்கு அடுத்து ரசிகர்கள் பலராலும் வெறுக்கப்படுபவர் மீரா மிதுன். மிஸ் சவுத் இந்தியா அழகிப் பட்டத்தை வென்ற இவர் அதை வைத்து பல மோசடிகளை செய்து சர்ச்சைக்குள்ளானார். தற்போது பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்து பல வெறுப்புகளையும் சம்பாதித்து வருகிறார். சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிலிருக்கும் தர்ஷனை மீரா காதலிப்பதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் தர்ஷனின் ரசிகர்கள் பலரும் மீரா மோசமாக கலாய்த்து மீம்ஸ் போட்டு இணையத்தில் ட்ரெண்டாக்கினர். …
Read More »