பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்தது இதில் கமல் கவினை வெளுத்து வாங்குகிறார். வாரத்தின் இறுதி நாளான இன்று கமல் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்திருந்தது. வனிதா வெளியேற்றப்பட்டதில் இருந்தே நிகழ்ச்சியில் எந்த விதமான சுவாரஸ்யமும் இல்லை கவினின் காதல் கதையை வைத்தே காலத்தை ஓட்டிவருகின்றனர். இதனால் மிகுந்த வெறுப்பிற்கு ஆளான மக்கள் புதுவிதமான டாஸ்க்களை கொடுங்கள் என கேட்டு வருகின்றனர். …
Read More »