Tag Archives: Sakshi

யார் கிண்டல் செய்தாலும் கவினை வம்பிழுக்கும் சாக்க்ஷி. கடுப்பில் கவின் ஆர்மி

கவின்

சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி திருவிழா போன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு முடிவடைந்தது. மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட தூள் கிளப்பியது. மேலும் ,பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் முகென் ஆனார். அதோடு இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்துள்ளார்கள். மேலும் சமூக வலைதளங்களில் சமூகவலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர், …

Read More »

ட்விட்டரில் அபிராமியை மறைமுகமாக சாடிய சாக்‌ஷி…! போட்டுடைத்த ரசிகர்கள்!

இந்த வாரமும் இவனோட அலப்பறை தானா ?

நடிகை சாக்‌ஷி ட்விட்டரில் பிக்பாஸ் போட்டியாளர் அபிராமியை மறைமுகமாக சாடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டர். தற்போது நிகழ்ச்சி குழுவால் வெளியிடப்பட்ட முதல் புரோமோ வீடியோவில் பிக்பாஸ், இந்த வாரம் நடைபெறும் போட்டிகளில் யார் சிறந்து விளங்குகிறார்களோ, அவர்கள் நேரடியாக இறுதிப்போட்டியில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி …

Read More »

பிக்பாஸ் வந்தவுடன் வேலைய ஆரம்பித்த கஸ்தூரி

கஸ்தூரி

இன்று பிக்பாஸ் வீட்டில் 46வது நாள்.பிக்பாஸ் வீட்டில் சில பிரச்சனைகள் எழுந்தாலும் அதனை உடனே சமாதானம் செய்வதற்காக வீட்டின் பெரியவர்களாக சரவணனும், சேரனும் இருந்தார்கள். அவர்கள் இருவருக்கு இடையிலே ஒரு டாஸ்க்கில் சண்டை வெடித்தது. பின்பு, கமல்ஹாசன் இருவருக்கும் இடையிலான பிரச்சனையை தீர்த்து வைத்துவிட்டார்.ஒரு வழியாக பிரச்சனை முடிந்து விட்டது என நாம் நினைக்கும் நேரத்தில், திடீரென சில தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக சரவணன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் எனப் …

Read More »

கவினுக்கு வந்த கடிதம்: கண்ணீரில் சாக்சி

கவின்

பிக்பாஸ் வீட்டின் இன்றைய டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சக போட்டியாளரிடம் கேட்க நினைக்கும் கேள்விகளை கடிதமாக எழுதி பாக்ஸில் போட வேண்டும். பெயர் குறிப்பிட்டும் எழுதலாம், மொட்டை கடிதமாகவும் எழுதலாம் என்று பிக்பாஸ் அறிவிக்கின்றார். இதனையடுத்து போட்டியாளர்கள் கேள்விகளை எழுதி பாக்ஸில் போட, பல கேள்விகள் சாக்சியுடன் கவின் கொண்டுள்ள உறவு குறித்த கேள்வியே கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு பதிலளித்த கவின், இப்போதைக்கு அவருடனான உறவு வெறும் நட்பு மட்டுமே’ …

Read More »

மன்னிப்பு கேட்டு மீண்டும் லாஸ்லியாவுடன் இணைந்த கவின்!

கவின்

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பித்து வெற்றிகரமாக நான்கு வாரம் கடந்த விட்டது. முதலில் பாத்திமா பாபு வெளியேற அவரை தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் வனிதா மற்றும் மோகன் வைத்யா வெளியேறியுள்ளனர். கடந்த வாரம் முழுக்க கவின், சாக்ஷி, லாஸ்லியாவின் முக்கோண காதல் கதையே ஒளிபரப்பப்பட்டன. ஆனால் வார இறுதி நாளில் கவின் தான் செய்த தவறை உணர்ந்து அனைவரிடமும் …

Read More »

இந்த வாரமும் இவனோட அலப்பறை தானா ?

இந்த வாரமும் இவனோட அலப்பறை தானா ?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. சாக்ஷி கவினின் காதலை மீண்டும் வெளிப்படுத்தும் வகையில் பிக்பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார். ” பாட்டு பாடவா பார்த்து பேசவா” என்ற அந்த டாஸ்கில், “நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது” என பாட சாக்ஷி என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து போகிறார். இந்த பிக்பாஸ் சீசனில் பெரும்பாலான டாஸ்க்குகள் சூழ்நிலைக்கு ஏற்றவாறே அமைந்து …

Read More »

கவின் – லாஸ்லியா வைத்து பிரச்சனை செய்யும் வனிதா

கவின் - லாஸ்லியா வைத்து பிரச்சனை செய்யும் வனிதா

பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் பிரச்சனை செய்து சண்டை போட்டு வரும் வனிதா, அடுத்ததாக லாஸ்லியாவை குறி வைக்கின்றார். அதே நேரத்தில் லாஸ்லியாவுக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பதை புரிந்து கொண்டு அவரிடம் நேரடியாக மோதாமல் அவர் குறித்த ஒரு பிரச்சனையை மையமாக வைத்து மற்றவர்களிடம் வனிதா வம்புக்கு இழுக்கின்றார். லாஸ்லியாவுடன் கவின் சாப்பிட்டான் என்று சாக்சி கோபித்து கொண்டதால்தான் அதன்பின்னர் பல பிரச்சனைகள் நடந்ததாக வனிதா எல்லோர் முன்னிலையிலும் …

Read More »

சண்டைப்போட ஒத்திகை பார்க்கும் அபிராமி

சண்டைப்போட ஒத்திகை பார்க்கும் அபிராமி

பிக்பாஸ் வீட்டின் 15-வது நாளான இன்று சற்றுமுன் 3வது ப்ரொமோ வெளியாகியுள்ளது. அதில் அபிராமியும், சாக்‌ஷியும் விவாதத்தில் ஈடுபடுகின்றனர். அதில் யாரை பற்றி அப்படி பேசிக்கொள்கிறார்கள் என்றால், வேற யாரு நம்ம மதுமிதாதான். இந்த ப்ரொமோ விடியோவில் அபிராமி நான் செய்த பெரிய தவறினால், எனக்காக இருந்த என் family shake ஆகி இருக்கு. தமிழ் தமிழ்ண்ணு இந்த பேசுதுல்ல. இதில் யாரு முதலில் பேசவேண்டும் என்றால் நான்தான். இதற்கிடையே …

Read More »