Tag Archives: rape

பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு தமிழிசை ஆறுதல்!

தமிழிசை

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட பிரியங்கா ரெட்டியின் குடும்த்தினரைச் சந்தித்து அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆறுதல் தெரிவித்துள்ளார் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சம்ஷா பாத் நரசய்யாபள்ளியை சேர்ந்த ஸ்ரீதர் விஜயம்மா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்களில் பிரியங்கா கால்நடை மருத்துவராகவும், பவ்யா விமானநிலைய ஊழியராகவும் பணியாற்றி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவமனைக்கு வேலைக்கு …

Read More »

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை

சிறுமி

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் என்ற பகுதியில் 3 வயது டிவிங்கில் ஷர்மா என்ற சிறுமியை ஒரு கொடூரன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அதுமட்டுமின்றி அந்த சிறுமியை சித்ரவதை செய்து கண்களை தோண்டி தலையை சிதைத்து கொடூரமாக கொலையும் செய்து உள்ளான். இந்த படுபாதக செயலை செய்தவன் முகமது ஜாஹித் என்று தெரிய வந்துள்ளது. சிறுமியின் தந்தைக்கும் ஜாஹித்தும் ஏற்பட்ட ஒரு கொடுக்கல் வாங்கல் தகறாருக்காக சிறுமியை பழிதீர்த்துள்ளதாக கூறப்படுகிறது. …

Read More »