தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23 ஆம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் உள்ளார். அதாவது தேர்தல் நடைபெறவுள்ள அன்றே வாக்குகள் எண்ணப்ப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்தெடுப்பதற்கான தேர்தலில் பாண்டவர் அணி சார்பில், …
Read More »ரஜினி மக்கள் மன்றம் செய்த வேலை
தமிழ்சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ரஜினி. கடந்த 2017 ஆம் ஆண்டு தன் பிறந்தநாளின் போது தனது அரசியல் வருகையை உறுதிசெய்தார். ஆனால் அதன் பிறகு தொடர்ந்து படங்களில் நடிக்கச் சென்றுவிட்டார். இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு எப்போது வருவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் அவரது துரிதமான நடவடிக்கைகள் பலவும் ரஜினி அரசியல் நகர்வுக்கான காய்நகர்த்துவதாகவே பார்க்கப்பட்டது. இதற்கிடையில் ரஜினி தன் ரசிகர்களை மகிழ்விக்க 2.0, பேட்ட …
Read More »மீண்டும் மோடி பிரதமராக வருவாரா? ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?
மோடி மீண்டும் பிரதமராக வருவாரா என்ற கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த பதிலளித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 95 தொகுதிகள் இடம்பெற்றிருந்தன. தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 69.55% வாக்குப்பதிவும், 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.62% வாக்குப்பதிவும் நடந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் …
Read More »திமுக வெற்றி பெற்றால் அரசியலுக்கு வரமாட்டாரா ரஜினி?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவிருப்பதாக அறிவித்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் இன்னும் அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. அவருடைய தயக்கத்திற்கு மிகப்பெரிய காரணம், வந்தால் வெற்றி பெற வேண்டும் என்பதுதான். அதற்கான சரியான தருணத்தை அவர் காத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வரும் மக்களவை தேர்தல் முடிவை பொருத்தே ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் திமுக …
Read More »ரஜினி ஆதரவு என்று கூறி குழப்பத்தை உண்டாக்குகிறாரா கமல்?
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் மக்களவை தேர்தலில் கிட்டத்தட்ட தனித்து போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் கமல் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் திமுக, அல்லது அதிமுக வாக்குகளை பிரிக்கும் சக்தியாகத்தான் இருப்பார்களே தவிர வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். 40 வேட்பாளர்களும் டெபாசிட் திரும்ப பெற்றாலே அது கமலுக்கு மிகப்பெரிய வெற்றி என்று சொல்பவர்களும் உண்டு இந்த நிலையில் திடீரென …
Read More »மகேந்திரனையும் பாலுமகேந்திராவையும் சேர்த்து வைத்தேன்
இயக்குனர் மகேந்திரனுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முள்ளும் மலரும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் மகேந்திரன். அதன் பின்னர் உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கை கொடுக்கும் கை, பூட்டாத பூட்டுகள், நண்டு, கண்ணுக்கு மை எழுது, சாசனம் என மிகவும் குறைவான படங்களையே இயக்கினார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அட்லி இயக்கிய தெறி …
Read More »’ரஜினி ஒதுக்கியிருப்பது சாணக்கியத்தனம் ’ – ராஜேந்திர பாலாஜி
இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்,யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டி இடலாம் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் எம்ஜிஆர் நடிகராக இருந்து அரசியல் தலைவராக மாறி தமிழகத்தின் முதல்வராக ஆனார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் சினிமானில் இருந்து வந்தவர் தான். கருணாநிதியும் வெற்றிகரமான வசன கர்த்தாவாக விளங்கி அரசியலில் முதல்வராகி பின்னர் தமிழகத்தை ஆண்டார். இந்நிலையில் தற்போது ரஜினி. கமல் ஆகியோர் அரசியல் வருகையை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் கமல்ஹாசன் கட்சி …
Read More »முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடமா ? – படக்குழு முக்கிய அறிவிப்பு !
விரைவில் தொடங்க இருக்கும் ரஜினி நடிப்பில் முருகதாஸ் இயக்கும் புதியப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் படத்தை பற்றிய முக்கிய செய்திகள் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்த் அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தற்குப் பிறகு அரசியல் பணிகளில் ஈடுபடுகிறாரோ இல்லையோ வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு வரிசையாக இப்போது குறுகியக் காலங்களில் அவரது படங்கள் ரிலிஸ் ஆகி வருகின்றன. பேட்ட படத்தின் வெற்றியை அடுத்து அவர் …
Read More »