ரஜினி ரசிகர்கள் 20,000 பேர் திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாகவே அரசியலுக்கு வருகிறேன் என கூறிவந்த ரஜினி, ஜெயலலிதா மறைவுக்கு பின்னும், கருணாநிதி உடல்நிலை நலிவுற்ற பின்னும் தன் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார். சினிமாவில் அவரது சக போட்டியாளரான கமலும், அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்து கட்சி துவங்கிவிட்டார். ஆனால் ரஜினி இன்னும் அதிகாரப்பூர்வமான அரசியல் கட்சியை துவங்கவில்லை. ரஜினி மக்கள் மன்றம் …
Read More »