பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் கேப் கிடைக்கும்போதெல்லாம் தனது சொந்த கருத்துக்கள் மற்றும் அரசியல் கருத்துக்களை சாமர்த்தியமாக திணித்து விடுவார் என்பது கடந்த மூன்று சீசன்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று போன் மூலம் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்கும் நேரம் வந்தபோது போனில் அழைத்த நபர் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்பதற்கு பதிலாக கமல்ஹாசனிடம் ஒரு நச் கேள்வியை கேட்டார். செந்தில் போல் கவுண்டமணியுடன் எப்போதும் …
Read More »ஜூலி வெளியிட்ட வீடியோ!!! பெருகும் ஆதரவுகள்….
தேவையில்லாத குற்றச்சாட்டை தன் மீது பரப்புவதால் யாருக்கு என்ன நன்மை என ஜூலி ஒரு வீடியோவில் கேள்வி எழுப்பியுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று வீர முழக்கமிட்ட ஜூலியை வீர தமிழச்சி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தலையில் தூக்கிவைத்து கொண்டாடினர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஜூலியின் பெயரை பிக்பாஸ் நடத்திய தொலைக்காட்சி கெடுத்துவிட்டது. பிக்பாஸில் இருந்து வெளியே வந்த இவர் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் …
Read More »