பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணத்தை இன்று ஹவுஸ்மேட்களிடம் கவின் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான வீடியோவில் பிக்பாஸ் முகேனை தவிர மற்ற 5 போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறார். அதாவது, போட்டியில் இறுதியில் வெற்றி பெறும் நபருக்கே ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும். அதற்கு முன்னர் ரூ.5 லட்சம் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்த பிக்பாஸ் யார் இத்தொகையைப் பெற்றுக் கொண்டு இப்போதே …
Read More »கவினை வெளியேற்ற திட்டமிடும் நண்பர்கள்: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு
பிக்பாஸ் வீட்டில் கடுமையான போட்டியாளர் என்று கருதப்பட்ட கவின், கடந்த சில நாட்களாக காதலில் விழுந்து வீக்கான போட்டியாளராக மாறிவிட்டார். இருப்பினும் நட்புக்கு அவர் கொடுத்து வரும் முக்கியத்துவம்தான் அவரை இன்னும் வீட்டில் இருக்க வைத்துள்ளது இந்த நிலையில் கவின் நெருங்கிய நண்பர்களான தர்ஷன், முகின் ஆகிய இருவரும் இன்று கவினை நாமினேட் செய்கின்றனர். லாஸ்லியா விவகாரத்தில் கவின் நடவடிக்கை சரியில்லை என்று குற்றஞ்சாட்டும் முகின், தர்ஷன் இருவரும் கவினை …
Read More »கஸ்தூரி, சேரன்: இந்த வாரம் வெளியேறுவது யார்?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது அறிந்ததே. அந்த வகையில் இந்த வாரம் ஷெரின் கேப்டன் என்பதாலும், வனிதா வைல்ட் கார்ட் எண்ட்ரியாக முதல் வாரம் என்பதாலும் இருவரையும் நாமினேஷன் செய்ய முடியாது. இந்த வாரம் யார் யாரை நாமினேஷன் செய்தார்கள் என்பதை பார்ப்போம் வனிதா: சாண்டி, தர்ஷன் கவின்: சேரன், கஸ்தூரி முகின்: சேரன், கஸ்தூரி சேரன்: சாண்டி, தர்ஷன் லாஸ்லியா: கஸ்தூரி, சேரன் …
Read More »மீராவை நாமினேட் செய்த 11 பேர்! இந்த வாரம் வெளியேறுகிறாரா?
ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே. வீட்டில் இருந்து ஒருவரை வெளியேற்ற ஒவ்வொருவரும் இருவரை நாமினேட் செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் போது பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் இருவரை நாமினேட் செய்தனர். அவ்வாறு நாமினேட் செய்த வகையில் மீராமிதுனை மட்டும் ஒரு பதினோரு பேர் நாமினேட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் மொத்தமே 14 பேர்கள் …
Read More »சிக்கினார் வனிதா! வெளியேற்ற தயாராகும் மக்கள்
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவது மற்றும் நாமினேஷன் படலம் நடைபெற்றும். நேற்று அபிராமி புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அடுத்ததாக நாமினேஷன் படலம் நடந்தது. இதில் யார் யாரை நாமினேட் செய்தார்கள் என்பதை கீழே பார்ப்போம் சாக்சி: மதுமிதா, சரவணன் ஷெரின்: மதுமிதா, மீராமிதுன் ரேஷ்மா: சரவணன், மதுமிதா வனிதா: மதுமிதா, சரவணன் முகின்: வனிதா, மீராமிதுன் கவின்: வனிதா, மீராமிதுன் லாஸ்லியா: …
Read More »பிக்பாஸிலிருந்து இன்றே வெளியேறும் போட்டியாளர் யார்?
பிக்பாஸ் வீட்டில் 12-ஆம் நாளான இன்று சற்று முன் 2-வது ப்ரொமோ வெளியிட்டுள்ளனர். அதில் ஏற்கனவே நாமினேஷன் பட்டியலில் 7 பேர் உள்ளனர். அந்த நாமினேஷன் பட்டியலில் கவின், பாத்திமா பாபு, சேரன், சாக்ஷி, சரவணன், மீரா மிதுன், மதுமிதா ஆகியோர் உள்ளனர். நாமினேஷன் செய்யப்பட்ட 7 ஹவுஸ்மேட்டில் ஒருவரை நீங்கள் இந்த வீட்டிலிருந்து வெளியேற்றவேண்டும் என்று பிக்பாஸ் அறிவுறுத்தலின்படி கடிதத்தை சாண்டி படித்ததும் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி ஆகின்றனர். இதில் …
Read More »நாமினேஷன் படலம் தொடங்கியது! அதிர்ச்சிக்குரிய வனிதாவின் தேர்வு
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு நபரை வெளியேற்ற நாமினேஷன் படலம் தொடங்கும். கடந்த வாரம் முதல் வாரம் என்பதால் யாரும் வெளியேற்றப்படவில்லை. ஆனால் இந்த வாரம் ஒரு நபரை வெளியேற்றுவதற்கான நாமினேஷன் இன்று தொடங்கியது என்பது சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. இன்றைய நாமினேஷன் படலத்தில் கடைசியாக களமிறங்கிய மீராமிது, எதிர்பார்த்தது போலவே அபிராமியையும், சாக்சியையும் நாமினேஷன் செய்தார். அதேபோல் அபிராமி, மதுமிதாவை நாமினேஷன் …
Read More »தமிழிசை வேட்புமனு நிராகரிக்கப்படுமா? திமுக எதிர்ப்பால் பரபரப்பு!
தூத்துகுடி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திராஜன் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என திமுக தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் இயக்குநராக உள்ளதை தமிழிசை தெரிவிக்கவில்லை என்றும், அதனால் தூத்துக்குடியில் பாஜக வேட்பாளர் தமிழிசை வேட்புமனுவை ஏற்கக் கூடாது என்றும் திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. திமுக தரப்பின் கடும் எதிர்ப்பு காரணமாக தமிழிசையின் வேட்பு …
Read More »