தமிழ்சினிமாவில் உச்ச நட்சநட்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குநர் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா உள்ளிட்ட்ட முக்கியமாக நட்சத்திரங்கள் நடித்துவருகின்றனர். இந்நிலையில் ரஜினி தான் அடுத்த படத்தில் யார் இயக்கத்தில், யாருடைய தயாரிப்பில் நடிக்கவேண்டும் என்பதில் தெளிவாக உள்ளாராம். அவருடைய குட் புக்கில் இறைவி, ஜிகிர்தண்டா, பேட்ட ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், தீரன் …
Read More »பிக் ஆஃபர்: பிரபல நடிகருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ்…
நடிகை நிவேதா பெத்துராஜ் ஜெயம்ரவிக்கு ஜோடியாக டிக் டிக் டிக் படத்தில் கடந்த ஆண்டு நடித்திருந்தார். இந்தப் படம் விண்வெளி கதையை மையப்படுத்தி இருந்தது. டிக் டிக் டிக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக திமிருபிடிச்சவன் படத்தில் நடித்தார். இந்த படமும் பாக்ஸ் ஓரளவுக்கு நல்ல வசூலை பெற்றது. இந்நிலையில் நீண்ட நாட்களாக வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி படத்தில் நிவேதா பெத்துராஜ் நடித்து …
Read More »