Tag Archives: News tamil

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டி

இந்தியா-தென் ஆப்பிரிக்கா

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். இருபது ஓவர் மற்றும் ஒருநாள் போட்டியில் …

Read More »

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின்

கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. கோவை, நீலகிரி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கடந்த 24 …

Read More »

மீண்டும் பெரிய ஹீரோ படத்தில் பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர்

“கடாரம் கொண்டான்” படத்தை அடுத்து நடிகர் விக்ரம் அடுத்ததாக வயாகாம், செவன் ஸ்கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். “இமைக்கா நொடிகள்” பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க பிரமாண்டமான செலவில் இந்தப்படம் தயாராகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கி அடுத்த வருடம் ஏப்ரல் …

Read More »