இன்று சென்னையில் திடீரென வானில் இருள் தோன்றி மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது. மழையையே கிட்டத்தட்ட மறந்துபோன சென்னை மக்கள் இன்று ஆனந்தத்துடன் மழையில் நனைந்தனர். இந்த நிலையில் நாளை காலை அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வானில் இருள்’ என்ற பாடல் வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு வந்த ஒருசில நிமிடங்களில் வழக்கம்போல் அஜித் ரசிகர்கள் சுறுசுறுப்பாக ‘வானில் இருள்’ என்ற ஹேஷ்டேக்கை …
Read More »