நவராத்திரியின் முதல் நாளான இன்று நவ சக்திகளில் ஒருவரான மகேஸ்வரியை பூஜித்து வணங்க வேண்டும். புரட்டாசி பிறந்தால் புது வாழ்வு அமையும் என்பது புதுமொழி. கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும்போது இல்லத்தில் அம்பிகை வழிபாட்டை நடத்தினால் இல்லத்தில் நல்லது நடக்கும் என்பது நமது மூதாதையரின் நம்பிக்கை. அதன்படி நவராத்திரி நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்பிகைக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இன்று மகேஸ்வரிக்கு உகந்த நாள் கல்ப காலத்தின் இறுதியில் …
Read More »