தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நடத்தலாம், ஆனால் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் திட்டமிட்டபடி இன்று நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று வருகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தற்போது நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலும் இதே பள்ளியில்தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. காலை 7 மணி முதல் நடிகர், நடிகைகள் …
Read More »ஒரு கோடியை தூக்கி கொடுத்த கார்த்தி: விஷால்லாம் எம்மாத்திரம்…!
நடிகர் சங்க கட்டிடத்தை விரைவாக கட்டி முடிக்க நடிகர் கார்த்தி ரூ. 1 கோடியை வழங்கியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. சென்னை தியாகராய நகரில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக இடத்தில் நடிகர் சங்கத்திற்காக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. சுமார் ரூ.30 கோடி செலவில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கிய இந்த பணி இன்னும் நடைபெற்று வருகிறது. கட்டிடம் கட்ட பணம் …
Read More »