Tag Archives: naam tamilisar

நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னம்

நாம்

கடந்த தேர்தல்களில் சீமானின் நாம் தமிழர் கட்சி, இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டு வந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அக்கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தை தர தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதனையடுத்து விவசாயிகள் சம்பந்தப்பட்ட சின்னம் ஒன்றை தங்களது கட்சிக்கு ஒதுக்குமாறு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டார். அதன்படி சற்றுமுன் வெளியான தகவலின்படி ‘நாம் தமிழர்’ கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் …

Read More »