Tag Archives: mgr

உள்ளாட்சி தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவில்லை : ரஜினி மன்றம் அறிக்கை!

ரஜினி

ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர், கோலிவுட் பிரபலங்கள் , ரசிகர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இவ்விழாவில் ரஜினிகாந்த் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் மேடையில் பேசுகையில், ’என் மீது நம்பிக்கை வையுங்கள்’ என ரஜினி ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார். அதைக் கேட்டு, அரங்கினுள் அமர்ந்திருந்த பலரும் சுவாரஸ்யமாக …

Read More »

காமராஜரின் திட்டத்தை தவிடுபொடியாக்குகிறது தமிழக அரசு.. பொதுத்தேர்வு குறித்து கமல்ஹாசன் விமர்சனம்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்பதை தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இது காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆரின் திட்டங்களை தவிடுபொடியாக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். தமிழக அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் தமிழக அரசை விமர்சித்து வருகின்றனர். இவர்களை தொடர்ந்து நடிகர் …

Read More »

உன் அளவுக்கு நான் விரசமா நடிக்கலையே!

லதா

நடிகை கஸ்தூரி, சென்னை அணியின் பேட்டிங் குறித்து எம்ஜிஆர்-லதாவுடன் சம்பந்தப்படுத்தி பதிவு செய்த ஒரு டுவீட் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்ஜிஆர் ரசிகர்கள் கஸ்தூரிக்கு தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்த நிலையில் தற்போது நடிகை லதாவும் தனது பங்கிற்கு ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது: எம்.ஜிஆரையும், என்னையும் தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரிக்கு முதலில் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன். …

Read More »

’ரஜினி ஒதுக்கியிருப்பது சாணக்கியத்தனம் ’ – ராஜேந்திர பாலாஜி

ரஜினி

இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்,யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டி இடலாம் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் எம்ஜிஆர் நடிகராக இருந்து அரசியல் தலைவராக மாறி தமிழகத்தின் முதல்வராக ஆனார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் சினிமானில் இருந்து வந்தவர் தான். கருணாநிதியும் வெற்றிகரமான வசன கர்த்தாவாக விளங்கி அரசியலில் முதல்வராகி பின்னர் தமிழகத்தை ஆண்டார். இந்நிலையில் தற்போது ரஜினி. கமல் ஆகியோர் அரசியல் வருகையை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் கமல்ஹாசன் கட்சி …

Read More »