Tag Archives: meera mithun

மீரா தான் இந்த வாரத்தின் சிறந்த போட்டியாளரா? பொங்கியெழுந்த சேரன், மதுமிதா

மீரா தான் இந்த வாரத்தின் சிறந்த போட்டியாளரா?

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் 3யில் கடந்த சில நாட்களாக ஹவுஸ் மேட்ஸ் இரு கிராமங்களாகப் பிரிந்து விளையாடி வந்தனர். கீரிப்பட்டி மற்றும் பாம்பு பட்டி என்று பிரிந்து விளையாடிய இதில் வழக்கம் போல் சண்டை சச்சரவுக்குப் பஞ்சமில்லாமல் சென்றது. ஒரு வழியாக அந்த டாஸ்க் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதற்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஒரு டாஸ்க் முடிந்தால் அதில் …

Read More »

முன்ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் தள்ளப்பட்ட மீராமிதுன்

மோசடி வழக்கு ஒன்றில் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியும் மீராமிதுன் சிறையில் அடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மீராமிதுன் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்னரே அவர் மீது மோசடி புகார் ஒன்று சென்னை காவல்நிலையம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டது. அழகி போட்டி நடத்துவதாக கூறி தன்னிடம் ரூ.50 ஆயிரம் மோசடி செய்ததாக ரஞ்சிதா என்ற பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் அவரிடம் விசாரணை செய்யும் முன்னரே …

Read More »

பிக்பாஸ் வீட்டில் ஒரு ‘நீயா நானா? நிகழ்ச்சி!

பிக்பாஸ் வீட்டில் ஒரு 'நீயா நானா? நிகழ்ச்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருமணி நேர நிகழ்ச்சியை விட இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோக்கள் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால் இந்த புரமோ வீடியோக்களுக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரமோவில், பிக்பாஸ் வீட்டின் உள்ளே ‘நீயா நானா? நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோபிநாத் இடத்தில் இருந்து மீராமிதுன் இந்த வேலையை செய்து வருகின்றார். பிக்பாஸ் போட்டியாளர்கள் இரு அணிகளாக உள்ளனர். பிக்பாஸ் வீட்டில் …

Read More »

மீராவை நாமினேட் செய்த 11 பேர்! இந்த வாரம் வெளியேறுகிறாரா?

பிக்பாஸ்

ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே. வீட்டில் இருந்து ஒருவரை வெளியேற்ற ஒவ்வொருவரும் இருவரை நாமினேட் செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் போது பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் இருவரை நாமினேட் செய்தனர். அவ்வாறு நாமினேட் செய்த வகையில் மீராமிதுனை மட்டும் ஒரு பதினோரு பேர் நாமினேட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் மொத்தமே 14 பேர்கள் …

Read More »

மக்கள் தீர்ப்பை கமல் கூறியபோது கதறியழுத மதுமிதா!

மக்கள் தீர்ப்பை கமல் கூறியபோது கதறியழுத மதுமிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் மதுமிதாவை வெளியேற்ற விருப்பப்பட்ட நிலையில் மக்கள் தீர்ப்பை கமல் கூறியபோது மதுமிதா கதறி அழுத காட்சி நெகிழ்ச்சியாக இருந்தது நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வீட்டில் இருந்து யார் வெளியேறினால் நன்றாக இருக்கும் என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியபோது வனிதா, ரேஷ்மா, மோகன் வைத்யா, ஷெரின், சாக்சி, சாண்டி, கவின், மீராமிதுன், ஆகியோர் மதுமிதாவையும் முகின், அபிராமி, தர்ஷன், சேரன், லாஸ்லியா வெளியேற்ற …

Read More »

நாமினேஷன் படலம் தொடங்கியது! அதிர்ச்சிக்குரிய வனிதாவின் தேர்வு

நாமினேஷன்

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு நபரை வெளியேற்ற நாமினேஷன் படலம் தொடங்கும். கடந்த வாரம் முதல் வாரம் என்பதால் யாரும் வெளியேற்றப்படவில்லை. ஆனால் இந்த வாரம் ஒரு நபரை வெளியேற்றுவதற்கான நாமினேஷன் இன்று தொடங்கியது என்பது சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. இன்றைய நாமினேஷன் படலத்தில் கடைசியாக களமிறங்கிய மீராமிது, எதிர்பார்த்தது போலவே அபிராமியையும், சாக்சியையும் நாமினேஷன் செய்தார். அதேபோல் அபிராமி, மதுமிதாவை நாமினேஷன் …

Read More »