நடிகை மீரா மிதுன் மீது எழும்பூர் காவல்நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் கடந்த 2-ம் தேதி நடிகை மீரா மிதுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. எனக்கு பாதுகாப்பு இல்லை எனவும் கூறி அரசு மற்றும் காவல்துறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். இதனாலேயே தான் மும்பையில் குடியேறிவிட்டதாகவும் காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் வேறு மாநிலத்திற்கு …
Read More »அரசியல் கட்சியில் இனைய போகிறாரா மீரா. புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. கடந்த இரண்டு சீசனை விட இந்த சீசன் என்பதால் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதற்கு முக்கிய காரணமே இந்த சீசனில் தான் பல்வேறு சர்ச்சையான போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அந்த வகையில் மீரா மீதுனும் ஒருவர். மாடல் அழகியான இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் …
Read More »சுஜித்திற்காக வீடியோ வெளியிட்ட மீரா மிதுன். கழுவி ஊற்றிய ரசிகர்கள்
ஆழ்துளை குழியில் சிக்கி மீட்ப்பட்டுவிட்டுவிட மாட்டோமாஎன்று ஏங்கி வரும் சுஜித்திற்காக தான் தற்போது தமிழகமே பிரார்த்தனை செய்தி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுஜித் கடந்த 45 மணி நேரத்திற்கு மேலாக சிக்கி தவித்து வருகிறான். சுஜித்தை மீட்கும் மீட்கும் பணி கடந்த பல மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. இதுவரை மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகள் …
Read More »இரண்டாம் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தவர்தான் நடிகையும் மாடல் அழகியுமான மீராமிதுன். மாடல் அழகியான இவர், கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் பட்டத்தை வென்று இருந்தார். ஆனால், அழகி பட்டத்தை வைத்துக்கொண்டு இவர் செய்த பல்வேறு மோசடி செயல்களால் அவரிடமிருந்து அழகிப் பட்டம் பறிக்கப்பட்டது. இதனால் …
Read More »பிக்பாஸ் வீட்டில் எனக்கும் முகினுக்கும் நடந்ததை சொன்னால்…!? – ஆவேசமாக பேசிய மீரா! – வீடியோ!
பிக்பாஸ் வீட்டில் மீரா மிதுன் – முகின் இடையே காதல் குறித்து பல்வேறு ஊகங்களும், செய்திகளும் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து விளக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மீரா மிதுன் சக போட்டியாளர் முகின் வெற்றிபெற கூடாது என்பதற்காக அவர் போட்டோவை தன்னுடன் சேர்த்து எடிட் செய்து வெளியிடுமாறு யாரிடமோ பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிக்பாஸ் …
Read More »உள்ளாடையில் இளைஞருடன் பப்பில் மோசமாக நடனமாடிய மீரா மிதுன்! வைரல் வீடியோ
பிக் பாஸ் மீரா மிதுன் உள்ளாடையில் இளைஞருடன் பப்பில் நடனமாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16வது போட்டியாளராக நுழைந்தவர் மீரா மிதுன். அவர் வந்தது அபிராமி மற்றும் சாக்ஷிக்குப் பிடிக்காத காரணத்தினால், இருவரும் சேர்ந்து அவரை ஒதுக்க ஆரம்பித்தனர். அதுமட்டுமின்றி மற்றவர்களைக் குறை சொல்வது, விண் வம்பு இழுப்பது போன்ற செயல்களால் மக்கள் மத்தியில் வெறுப்பைச் சம்பாதித்து பாதியில் வெளியேறினார். இந்த நிலையில் நிகழ்ச்சியிலிருந்து …
Read More »என் ரெண்டு பொண்டாட்டியையும் எனக்கு காமிங்க: கமலிடம் வேண்டுகோள் விடுத்த சரவணன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒரு போட்டியாளர் வெளியேறவுள்ள நிலையில் அந்த போட்டியாளர் யார் என்பது குறித்த விவாதத்துடன் கூடிய புரமோ வீடியோ சற்று முன் வெளியாகி உள்ளது இந்த வீடியோவில் தன்னை வெளியேற்ற பரிந்துரை செய்யுமாறு கமல்ஹாசனிடம் சரவணன் கூறுகிறார். ஆனால் அதற்கு கமல்ஹாசன் மறுக்க, உடனே சரவணன் ‘குறைந்தபட்சம் என்னுடைய குழந்தையை கண்ணில் காட்டுங்கள்’ என்று கூறிய பின்னர் அதை செய்துவிடலாம். அதில் ஒரு பிரச்சனையும் இல்லை என்று …
Read More »ரஜினிக்கு ஜோடியான மீரா மிதுன்? நம்பவே முடியாத ரகசிய உண்மை
மோசடி விவகாரத்தில் சிக்கிய சர்ச்சை நாயகி மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று அடுத்தடுத்து பல ரகளையை செய்துவந்தார். எப்போதும் எல்லோரிடமும் சண்டையிட்டு சக போட்டியாளர்களிடமும் மக்களிடமும் வெறுப்பை சம்பாதித்த மீரா மிதுன், சேரன் மீது அபாண்டமாக பழி சுமத்தியதால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது கேட்பவர்கள் அனைவரும் ஷாக்காகும் அளவிற்கு ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மீரா மிதுனுக்கு வாய்ப்பு …
Read More »மீராவை சிம்பு காதலித்தார் ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை – கலாய்த்த தர்ஷனின் காதலி!
பிக்பாஸ் வனிதாவுக்கு அடுத்து ரசிகர்கள் பலராலும் வெறுக்கப்படுபவர் மீரா மிதுன். மிஸ் சவுத் இந்தியா அழகிப் பட்டத்தை வென்ற இவர் அதை வைத்து பல மோசடிகளை செய்து சர்ச்சைக்குள்ளானார். தற்போது பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்து பல வெறுப்புகளையும் சம்பாதித்து வருகிறார். சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிலிருக்கும் தர்ஷனை மீரா காதலிப்பதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் தர்ஷனின் ரசிகர்கள் பலரும் மீரா மோசமாக கலாய்த்து மீம்ஸ் போட்டு இணையத்தில் ட்ரெண்டாக்கினர். …
Read More »சேரன் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்
சேரன் தன்னிடம் தவறான நோக்கத்தில் நடந்து கொண்டதாக மீரா மிதுன் குற்றச்சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் 3 சீசன் நிகழ்ச்சி ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. வனிதா வெளியேறிய பிறகு மதுமிதா, மீராவின் குரல் பிக் பாஸ் வீட்டில் ஓங்கி ஒலிக்கிறது. குறிப்பாக மீராவை பொறுத்தவரையில் சேரன் தான் அவரது ஒரே டார்கெட் என்பது போன்ற தோற்றம் உருவாக்கியுள்ளது. தொடர்ந்து சேரனிடம் மல்லுக்கட்டும் மீரா நேற்று ஒருபடி மேலே சென்று …
Read More »