Tag Archives: marriage

உறவுகளில் திருமணம் செய்வதால் ஊனம் அதிகரிப்பு : தமிழ்நாடு இரண்டாமிடம்..!

திருமணம்

தமிழகத்தில் மாற்று திறனாளிகளாக இருப்பவர்களில் 24 .5 சதவீதத்தினரின் பெற்றோர், உறவுகளுக்குள் திருமணம் செய்தவர்கள் என்பது, மத்திய அரசின் ஆய்வு முடிவு மூலம் தெரியவந்துள்ளது. சொந்தமும் சொத்தும் விட்டு போகக் கூடாது என்று உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் இந்தியாவின் பல பகுதிகளில் உள்ளது. இந்த வழக்கத்தால் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பது ஆய்வுகள் மூலமாக ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். அதனை மீண்டும் உறுதிசெய்யும் விதமாக அமைந்துள்ளது மாற்றுத்திறனாளிகள் …

Read More »

சிம்புவின் திருமணம் அத்திவரதர் கையில் தான் உள்ளது: டி.ராஜேந்தர்

சிம்பு

நடிகர் சிம்புவுக்கு தற்போது 36 வயதாகியும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. ஓரிரண்டு காதல் தோல்விக்கு பின் அவர் திருமணமே வேண்டாம் என இமயமலை நோக்கி சென்றிருந்த நிலையில் தற்போது அவரது பெற்றோர்கள் அவர் மனதை மாற்றி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளனர். சிம்புவின் பெற்றோர்களான டி.ராஜேந்தர் – உஷா தம்பதியினர் சிம்புவுக்கு பெண் பார்க்கும் படலத்தை தொடங்கியுள்ளனர். விரைவில் அவருக்கேற்ற பெண் கிடைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காஞ்சிபுரத்திற்கு …

Read More »

2 திருமணங்கள், 2 விவாகரத்து, 2 குழந்தைகள்: பிக்பாஸ் ரேஷ்மாவின் சோகக்கதை

2 திருமணங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கியவுடன் மீரா மிதுனுடன் அபிராமியின் மோதல், அபிராமிக்கு வனிதா குழுவினர்களில் ஆதரவு, இருதரப்பிலும் அழுகை படலங்கள் என பரபரப்பாக போனது ஆனால் சில நிமிடங்களில் வீடே சோகமயமானது. ஒவ்வொருவரும் தங்களுக்கு நேர்ந்த மறக்க முடியாத நிகழ்வு, மறக்க முடியாத இழப்பு குறித்து கூறுகையில் நடிகை ரேஷ்மா தனது சோகக்கதையை கூறியபோது பிக்பாஸ் வீடே கண்ணீர் கடலில் மூழ்கியது முதல் திருமணம் தனக்கு தோல்வி அடைந்ததாகவும், தன்னை …

Read More »

குறளரசனுக்கு திருமணம் : சிம்பு இருக்க தம்பிக்குத் திருமணம் ஏன் ?

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இல்லத்திற்குச் சென்ற டி.ராஜேந்தர் தனது மகனும் இசையமைப்பாளருமான குறளரசனின் திருமணத்துக்கு அழைப்பிதழை வழங்கினார். தமிழ் சினிமாவில் 80 களில் கலக்கிய டி.ஆர் தனது தனித்துவமான நடிப்பால் தனி முத்திரை பதித்தார். அவரது மகன்கள் சிம்பு என்கிற சிலம்பரசன், இளைய மகன் குறளரசன். சிம்பு நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருக்கிறார். குறளரசனும் இது நம்ம ஆளு என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். சமீபத்தில் குறளரசன் இந்து மதத்தில் …

Read More »

சாய்பல்லவியுடன் திருமணமா? மனம்திறந்த விஜய்!

சாய்பல்லவி

நடிகை சாய் பல்லவியை இரண்டாவதாக திருமணம் செய்யவுள்ளதாக வெளியான செய்தி குறித்து இயக்குனர் விஜய் விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஏ.எல்.விஜய். இவர் நடிகர் விஜய்யை வைத்து ‘தலைவா’, அஜித்தை வைத்து ‘கிரீடம்’, விக்ரமை வைத்து ‘தெய்வத்திருமகள்’ ஆர்யாவை வைத்து ‘மதராச பட்டினம்’, ஜெயம் ரவியுடன் ‘வனமகன்’,என பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். அதனை தொடர்ந்து தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் மற்றும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு …

Read More »