பொன்பரப்பி சம்பவம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் வேளையில் ம.நீ.ம. தலைவர் கமலும் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் பொன்பரப்பில் உள்ள தலித் மக்கள் தங்கள் வீட்டு சுவர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனின் சின்னமான பானை சின்னத்தை வரைந்திருந்ததால் அப்பகுதிக்குள் புகுந்த வன்னிய மக்கள் சிலர் வீடுகளை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கிருந்த சில தலித் மக்களையும் தாக்கினர். இதனால் நேற்று முன் …
Read More »ஊமைப் படமானது கமலின் டி.வி. உடைக்கும் பிரச்சாரம் !
கமலின் பிரச்சாரப்படத்தில் உள்ள வசனங்களை நீக்க சொன்ன தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு மக்கள் நீதி மய்யம் பணிந்துள்ளது. விட்டரில் கமல் தனது தேர்தல் பிரச்சார வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் மிகவும் ஆவேசமாகப் பேசியுள்ள கமல் தமிழக அரசியல் தலைவர்களின் பிரச்சாரத்தைக் கேட்டி கோபமாகி டிவியை உடைப்பது போல பேசியிருந்தார். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு பல திசைகளில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து தேர்தல் ஆணையம் …
Read More »