பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதலாவது ப்ரோமோ வீடியோவில் மதுமிதா அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார். இது ப்ரோமோ வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் பலரும் ஷாக்காகிவிட்டனர். மதுமிதா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி கமலிடம் வெளியில் வந்து பேசுகிறார். இதை பார்த்த கமல் “தட்டில் வைத்து கொடுத்த வெற்றியை தட்டிவிட்டு இங்கு வந்து நிற்பதை கண்டு நான் ஏமாற்றம் அடைகிறேன்” என்று கூறுகிறார். இதை வைத்து பார்க்கையில் பிக்பாஸ் வீட்டிற்குள் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கிறது …
Read More »